சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்தது Aug 17, 2023 5934 நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் கருவி வெற்றிகரமாக பிரிந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது. கடந்த மாதம் 14-ம் தேதி விண்ணில் ஏவப்...